Nagyai District

img

கலைமகள் பள்ளி சாதனை

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. மரகதலெட்சுமி என்ற மாணவி 486 பெற்று பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

;